தங்க நாற்கரச் சாலையில்
தத்தி தத்தி வரும்
இதய வடிவ பலூன்
யார் இதயத்தை
சுமந்து வருகிறதோ!
மெல்லவே செல்
என் வாகனமே
நொறுக்கி விடாதே
அந்த இதயத்தை
தத்தி தத்தி வரும்
இதய வடிவ பலூன்
யார் இதயத்தை
சுமந்து வருகிறதோ!
மெல்லவே செல்
என் வாகனமே
நொறுக்கி விடாதே
அந்த இதயத்தை
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!