Bio Data !!

22 March, 2011

படித்து ரசித்தது !

"உன்னை
எந்த  அளவுக்கு
பிடிக்கும்  என்று
தெரியவில்லை …
ஆனால் !
உன்னை
பிடித்த  அளவுக்கு
இந்த  உலகத்தில்
வேறு  எதுவும்
எனக்கு  பிடிக்கவில்லை …"

"உன்  கண்ணுக்கு  மை  – மோனை
கால்  விரலுக்கு  மெட்டி  – எதுகை
ஆனால் ,
நீயோ  ஒரு  – புதுக்கவிதை
இனிமை  என்ற  வார்த்தைக்கு
இன்னொரு  அர்த்தம்  – நீ
நானோ  , தனிமையின்  தோழன் !"

14 comments:

  1. டும்டும்..டும்டும்...
    இன்று
    இந்த கவிதை பிடித்த அளவுக்கு
    எந்த கவிதையும் பிடிக்கவில்லை

    ReplyDelete
  2. இண்ட்லியில் நீங்க இணைக்கலையா?,என் ஒட்டு முதலாவதாக

    ReplyDelete
  3. அய்யோ,மன்னிக்கவும்,இண்ட்லியில் நான் வாக்கிட முயலும்போது,இணைக்க என்று வந்தவுடன்,பிரிவுக
    ளையும்,தேர்வு செய்து,இணைக்க என்பதை கிலிக் செய்தேன்.

    அது என் பதிவில் இணைந்து விட்டதுங்க,நான் தெரியாமல் செய்துவிட்டேன்,இப்போதே என் பதிவிற்கு சென்று டெலிட் செய்ய முயற்சிக்கிறேன்,சாரிங்க

    ReplyDelete
  4. சாரிங்க,என் வலைப்பதிவில் இல்லை,ஆனால் இண்ட்லியில் என் ஐடியில் இனைந்துருக்கிறது,அதை எப்படி டெலிட் செய்யனும்னு தெரியலங்க.

    ReplyDelete
  5. முதல் ஒட்டு போடுறேனு உங்க அனுமதியில்லாம,என்ன அவுட்புட் வரும்னு தெரியாமால் செய்திட்டேன்.சாரிங்க,

    இனி இந்த தவறை எந்த பதிவிலும் செய்யமாட்டேன்.உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. நீங்க ரசித்த கவிதைகள் , நாங்களும் ரசிக்கும்படி இருந்தன

    ReplyDelete
  7. நன்றி நையாண்டி மேளம், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. அடிக்கடி டும் டும் கொட்டுங்கள். மங்கல நாதம் தானே?

    ReplyDelete
  8. thirumathi bs sridhar,
    வருட இறுதி ஆச்சுங்களா, ரொம்ப பிஸியா ஆயுடுச்சுங்கோ ,
    இட்லி சாப்பிடவே நேரம் இல்லாதப்போ இன்ட்லி க்கு எங்கே நேரம்,
    இணைத்ததற்கு நன்றி, தப்பா நினைக்க ஏதும் இல்லை
    அடிக்கடி தொடர்பில் இருங்கள்

    ReplyDelete
  9. அதனால் தானே நேரம் இல்லாத போது இப்படி டகால்டி வேலை காட்றது பார்வையாளன்

    ReplyDelete
  10. அருமையான கவிதை. :-)

    ReplyDelete
  11. எவ்வளவு பிடிக்கும் என்கிற அளவை
    குழப்பாது பதிவு செய்துள்ளீர்கள்
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நன்றி சித்ரா என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் நலம் தானா?

    ReplyDelete
  13. நன்றி ரமணி சார், ஒருவரை எவ்வளவு பிடிக்கும் என்பதை இதை விட சிறப்பாக சொல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!