Bio Data !!

17 November, 2012

செல்லம்







நீ இருக்கும் போது

உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்

அருகில் நீ இல்லாத போது

உன் நினைவுகளுடன்.

அண்டை நாடுகளை மிஞ்சி விடுகிறது

என் மீதான உன் ஆக்கிரமிப்பு


 உன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத படி இம்மாம் தொலைவு போய் இருக்கியேடா செல்லம்

8 comments:

  1. ஏங்க வைக்கிறது... படமும் வரிகளும் அருமை...

    ReplyDelete
  2. நினைவுகளின் நீட்சியில் தான்
    நீ என்னை சிறை பிடித்தாய்....

    ReplyDelete
  3. என்ன ஒரு ஆதங்கமான வரிகள்.

    ReplyDelete
  4. நன்றி திண்டுக்கல் தனபாலன். உணர்வுகளை உடனுக்குடன் வடிவுக்கு கொண்டு வர உதவும் வலைப்பூவுக்கு ஒரு வணக்கம்

    ReplyDelete
  5. லக்ஷ்மி அம்மா நல்லா இருக்கீங்களா? நன்றி தாய்மையின் ஏக்கத்தையும் மிஞ்சி விடுகிறது பேரன் மீதான பாசம்

    ReplyDelete
  6. அண்டை நாடுகளை மிஞ்சி விடுகிறது

    என் மீதான உன் ஆக்கிரமிப்பு

    அழகான ஆக்ரமிப்பு !

    ReplyDelete
  7. சிறப்பான பதிவு..

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!