இது என்னாது?
உங்க பேரை அடித்தால் google map இல் உங்கள் பெயரில் உள்ள எழுத்துக்களுக்கு ஏற்ற மாதிரி Landscape ஐ எடுத்து வருகிறது. படம் இணைத்திருக்கிறேன் பாருங்கள்.
என்ன செய்யணும்?
Google search ல nasa னு அடிங்க. கீழே வர்ர வரிசையில் your name in landsat னு வரும் அதைத் தேர்ந்தெடுங்க. உங்க பெயரைச் சொல்லச் சொல்ற இடத்துல பேரை டைப் பண்ணுங்க.
படத்தில் உள்ள படி வரும். முயன்று பார்த்து enjoy பண்ணுங்க.