Bio Data !!

27 May, 2026

இது என்னாது? உங்க பேரை அடித்தால் google map இல் உங்கள் பெயரில் உள்ள எழுத்துக்களுக்கு ஏற்ற மாதிரி Landscape ஐ எடுத்து வருகிறது. படம் இணைத்திருக்கிறேன் பாருங்கள். என்ன செய்யணும்? Google search ல nasa னு அடிங்க. கீழே வர்ர வரிசையில் your name in landsat னு வரும் அதைத் தேர்ந்தெடுங்க. உங்க பெயரைச் சொல்லச் சொல்ற இடத்துல பேரை டைப் பண்ணுங்க. படத்தில் உள்ள படி வரும். முயன்று பார்த்து enjoy பண்ணுங்க.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!