Bio Data !!

12 June, 2011

நெல்லையில் பதிவர் சந்திப்பு !!!

17 .06 .11  காலை சரியாக பத்து மணிக்கு, நெல்லை சந்திப்பிலுள்ள, ஜானகிராம் ஹோட்டலின்  மிதிலா ஹால்  A/C யில் நடை பெற உள்ள நிகழ்ச்சி நிரல்:

காலை 10.00 மணி           -       சந்திப்பு நிகழ்ச்சி.

                                                        பதிவர்கள் அறிமுகம்.

  காலை 11.00 மணி                வரவேற்கும் குளிர்பானம்.

                                                        கோமாளி செல்வா நிமிடங்கள்.

  காலை 11.15 மணி                கலந்துரையாடல். (மட்டுமே)


 பிற்பகல் 1 .00 மணி                உணவு உலகம்.
                                                        சூடான சூப், சுவையான அல்வா
                                                        பஃபே உணவு, ஐஸ் கிரீம். 
                                                      உணவுஉலகம் சங்கரலிங்கம் அவர்களின் முன் முயற்சியில் சந்திக்க இருக்கிறோம் நெல்லை சுற்று வட்டாரத்தில் இருந்து சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை ஆவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ஒரு அறிய வாய்ப்பு. 
                                              சந்திப்போம் ! சிந்திப்போம் !
http://unavuulagam.blogspot.com/2011/06/blog-post_13.html

13 comments:

  1. நான் கலந்து கொள்கிறேன்..நன்றி..பலாபட்டறை ஷங்கரும் வாருவார் என்று எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  2. நன்றி சங்கரலிங்கம் சார் 4, 3, 2 , 1 boom

    ReplyDelete
  3. மணிஜி அவர்களையும் சங்கர் அவர்களையும் வருக வருக என வரவேற்கிறேன்

    ReplyDelete
  4. ரூஃபினா.. ஜாலியா என் ஜாய் பண்ணுங்க..:))

    ReplyDelete
  5. மணிஜீயுடன் வருகிறேன். சந்திப்போம் நண்பர்களே! :))

    ReplyDelete
  6. மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ரைட்டு,ஓசி சாப்பாடு சாப்பிட வியாழன் இரவு முதலே பட்டினியா இருந்துட வேண்டியதுதான் ஹா ஹா

    ReplyDelete
  8. பலா பட்டறை ஷங்கர், வெல்கம் டு அல்வா நகரம்

    ReplyDelete
  9. நன்றி பார்வையாளன், நல்லதொரு பதிவுக்கு விஷயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் பார்ப்போம்

    ReplyDelete
  10. கும்முறதுக்கு ஒரு கூட்டமே தயாரா இருக்குது போல் இருக்குது. நன்றி சிபி, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  11. வலுப்படுத்தும் உறவோடு விவாதியுங்கள்.. (நெல்லை பதிவர் சந்திப்பு வாழ்த்து செய்தி)

    http://kavithaiveedhi.blogspot.com/2011/06/blog-post_16.html

    ReplyDelete
  12. அட்டகாசமாக நடந்து முடிந்தது பதிவர் சந்திப்பு . தனி பதிவாக எழுதுகிறேன்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!