Bio Data !!

25 October, 2011



கோலாகலமாய் இருக்கட்டும்
இந்தத் தீபாவளி .
இன்பத் தீபாவளி.

இன்றொரு நாளாவது
விடியலைப் பார்க்கட்டும்
இளைய தலைமுறை.

நம்பிக்கைகள் துளிர்க்கட்டும்
நாச வேலை நரகாசுரன்கள்
நசித்துப் போகட்டும்.

இன்று போல இன்பம்
என்றும் நிலைக்கட்டும்
இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் !!

14 comments:

  1. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  2. தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா !

    ReplyDelete
  4. சகோ தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  5. நன்றி சூர்யஜீவா தங்கள் வாழ்விலும் வளம் பெருக இந்த தீபாவளி நன்னாளில் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  6. நன்றி குள்ள நரி தெரியும் இது குய்க்நரியா ? தங்கள் வாழ்விலும் வளம் பெருக இந்த தீபாவளி நன்னாளில் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  7. நன்றி கௌசல்யா. தங்கள் வாழ்விலும் வளம் பெருக இந்த தீபாவளி நன்னாளில் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  8. நன்றி விக்கி தங்கள் வாழ்விலும் வளம் பெருக இந்த தீபாவளி நன்னாளில் வாழ்த்துக்கள் !!
    இன்றைய நாளின் சிறப்பான வாழ்த்து. "நோய் நொடியின்றி" வாழ்வது தான் இன்றைய நாளின்
    மிகச் சிறந்த சாதனை.

    ReplyDelete
  9. என்னய்யா தலைப்ப கானோம்

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய்
    தீபாவளித் திரு நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா..அருமையான கவிதை வரிகளுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுக்களும் வாழ்க என்றும் வளமுடன் .

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!