04 May, 2025
#செங்கொடி by பாக்யராஜ்
நாறும்பூநாதன் மறைவு கொஞ்சம் என்னை அதிகமாகவே தாக்கியதால் இரண்டு மூணு போஸ்ட் அந்த சமயத்தில் எழுதினேன். அது அடைந்து கொடுத்த இன்னொரு நட்பு. அப்போ முதல் நட்பு???
சொல்றேன். இது வீர தீர சூரன் 2 வந்த பிறகு 1 வர்ர மாதிரி.
தோழர் டைரக்டர் பாக்யராஜ் ( பூர்ணிமா கணவர் பாக்கியராஜ் அல்ல. ) என்னைத் தொடர்பு கொண்டார். முக நூல் தான் இப்போ எல்லோரையும் சந்தேகிக்கும் " நல்ல பழக்கத்தை????" சொல்லிக் கொடுத்திருக்கிறதே.
கொஞ்சம் தயக்குத்துக்குப் பின் பேசினேன். ஆனால் அவர் நிஜமாகவே இயக்குநர் தான்.அவர் "செங்கொடி " என்றொரு படம் எடுத்திருப்பதாகவும் அது கேன்ஸ் விழாவில் பங்கெடுத்திருப்பதாகவும் சொன்னார். அதன் டிரெயிலரின் யூட்யூப் லிங்க் அனுப்பி வைத்தார். இணைத்திருக்கிறேன். பாருங்கள். நல்ல படங்கள் எடுப்பவர்களை ஆதரித்தால் தான் நல்ல படங்கள் எடுப்பது அதிகரிக்கும்.
ஆதரிப்போம்.
https://youtu.be/NVEHJhpywtU?si=9C6dIxja0RmQIbVu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!