பெண்களாகிய நமக்கு உடம்பு சரியில்லைன்னா, கூட இருக்கிறவங்களுக்கு முதல்ல தோணுற எண்ணம் "நம்ம routine spoil ஆகுமே" என்பது தான். இதை உணராம நாமும் நமக்கு கடைசி priority தான் கொடுக்கிறோம். நம்ம உடம்புக்கே வாய் இருந்தா அழும் என்னையும் கவனிச்சுக்கோன்னு. அதனால் ஒவ்வொருவரும் அக்கரையில் தனக்கு முதல் இடம் கொடுப்போம். ஏன்னா இப்போ வர்ர சின்ன சின்ன வியாதிகள் கூட அத்தனை பேருக்கும் இழுத்து விட்டுட்டுத் தான் போகுது. அதனால் தன்னைக் காத்துக் கொள்வதும் பிறர் நலம் தான்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!