பல ஆண்டுகளுக்குப் பின் என்றோ ஒரு நாள் தான் காதலித்த பெண்ணை மறுபடியும் பார்த்ததை ரசித்துச் சொல்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னைப் பேட்டி எடுத்த இயக்குநர் கௌதம் மேனனிடம். இப்போ வந்தாக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தன் 84 ஆம் வயதில் சொல்கிறார்.
ஆணுக்கு இருக்கும் இந்த சுதந்திரம் பெண்ணுக்கு இருக்கிறதா?
ஓ !! நம் நாட்டின் பண்பாட்டைக் காக்கும் தலையாய கடமை பெண்ணிடம் அல்லவா இருக்கிறது.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!