Bio Data !!

02 June, 2026

"நீ உன் வாழ்க்கையின் வசந்த காலமெனும் வாலிபப் பருவத்தில் கடவுளை அழைக்காவிடில் குளிர் காலமெனும் முதுமைப் பருவத்தில் அவர் வர மாட்டார்." இன்று வாசித்ததில் என்னை பாதித்தது. என்னைப் பொருத்தவரை எப்போ அழைத்தாலும் தயங்காமல் வந்து அரவணைப்பவன் தான் இறைவன். நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!