Bio Data !!

20 March, 2010

எனக்கு பிடித்த பத்து பெண்கள் , பட வரிசை.

எனக்கு பிடித்த பத்து பெண்கள் , பட வரிசை.
-> பெனசிர் புட்டோ
-> சிவசங்கரி ( இங்கே தான் நிறைய பேர் தப்பு பண்ணிட்டாங்க) இரண்டு சடையில் ஒன்றை முன்னே விட்டு பாவாடை சட்டையில் இருப்பது தான் சிவசங்கரி. இது ஒரு அரிய, அதிகம் பேர் அறிந்திராத போட்டோ.
-> சரிதா
-> வீராங்கனை சாந்தி. (வெள்ளை கோட் அணிந்திருப்பவர்)
-> நாய்க்குட்டி மனசு
-> P சுசிலா
-> அன்னை தெரேசா
-> கிரண் பேடி
ஆக விடுபட்டவர்கள் "என் பள்ளி தோழி பாத்திமா" , பாமா டீச்சர். சித்ரா, நான் படித்த அதே பள்ளியில் படித்ததால் பாமா டீச்சரை கண்டு பிடித்து விட்டீர்கள். என்ன ஒரு அன்பான டீச்சர் இல்லை சித்ரா? சிவசங்கரி அவர்களின் இளமைப் போட்டோ ஒன்று கிடைத்ததால் கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமேன்னு போட்ட பதிவு.
SSR பரிசு பெற்றவராக அறிவிக்கப் படுகிறார். SSR எப்படி இப்படி?
பரிசு என்னாவா ? அறிவிப்பதே ஒரு பரிசு தானே ?
என்ன நான் சொல்றது.

(எங்கேயோ இது அழுகுணி ஆட்டம்னு சத்தம் கேட்கும். கண்டுக்காதீங்க அது பிரமை)

14 comments:

  1. ஐயா.......... 50 % - நான் பாஸ்............ !!!
    பாமா டீச்சர், அதிர்ந்து பேசாமலேயே நம்மை அன்பில் கட்டி வைத்தவர்.

    ReplyDelete
  2. தொட‌ர்ப‌திவுக்கே தொட‌ர்ப‌திவா?........ம்ம்ம்ம் க‌ல‌க்குங்க‌. இத‌ன் தொட‌ர்ச்சி வ‌ருமா?

    ReplyDelete
  3. நன்றி சித்ரா, நாய்க்குட்டி மனசை எங்கேயாவது பார்த்த மாதிரி இருக்கிறதா? நான் உங்களை திருச்சி திருமணத்தில் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. நாடோடி said...

    தொட‌ர்ப‌திவுக்கே தொட‌ர்ப‌திவா?........ம்ம்ம்ம் க‌ல‌க்குங்க‌. இத‌ன் தொட‌ர்ச்சி வ‌ருமா?

    ReplyDelete
  5. நன்றி நாடோடி, அவ்வளவு தான் முடிந்தது தொடர் பதிவு.

    ReplyDelete
  6. ஒரு பதிவையே மூணு பதிவா போட்டுக் கலக்கிய எங்கள் நாய்க்குட்டி மனசு வாழ்க வாழ்க :)))

    ReplyDelete
  7. அவ்வளவு தான் தமிழ், ஐந்து பேரை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேன். எல்லோரும் பிஸி, ஒரு வித்தியாசமா நாமே தொடர் பதிவு போட்டுருவோமேனு போட்டாச்சு.

    ReplyDelete
  8. நன்றி தேனம்மை. சும்ம்ம்மா ஒரு ஜாலிக்குதான்.

    ReplyDelete
  9. //அறிவிப்பதே ஒரு பரிசு தானே//

    செல்லாது செல்லாது :))

    ReplyDelete
  10. ரூபா நோட் தான் செல்லாது. அறிவிப்பில் கூடவா செல்லாதது, செல்றது இருக்கு.

    ReplyDelete
  11. பரிசு என்னாவா ? அறிவிப்பதே ஒரு பரிசு தானே ?
    என்ன நான் சொல்றது
    //

    இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா

    ReplyDelete
  12. நீங்க என்ன கடையை மூடின பிறகு கல்லாவை எண்ண வந்து இருக்கீங்க.இது அழுகுணி ஆட்டம், அநியாயம்னு சத்தம் கேட்கும் கண்டுகாதீங்க அது பிரமைன்னு ஏற்கனவே சொல்லிட்டோம்ல

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!