Bio Data !!

16 March, 2010










போன தொடர் பதிவு போடும்போதே பல சிக்கல்கள். எப்படியோ போட்டு முடித்தேன்.

பதிவில் சில போட்டோஸ் சேர்க்க நினைத்தேன். முடியல. அதான் அதுக்கு தனியா ஒரு பதிவு போட்டாச்சு. பத்து பெண்களுக்கு பத்து போட்டோஸ் இருக்காது. விட்டு போனது யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம்.

18 comments:

  1. கண்டிப்பா நீங்க தான் பதில் சொல்லனும்.... விடுபட்ட நபர்களை என்னால் கண்டுபிடிக்க முடியலை..

    ReplyDelete
  2. யாராவது கண்டு பிடிக்கிறாங்களா பார்க்கலாம். போன தொடர் பதிவு followers க்கு dash board la போகலை. அதுக்கு தான் இந்த ஐடியா. தொடர் பதிவு படிச்சீங்களா?

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை செல்ல நாய்க்குட்டி மனசு

    படங்களும் அருமை

    ReplyDelete
  4. ஹலோ தேனம்மை "என் கேள்விக்கென்ன பதில்?"

    ReplyDelete
  5. sivasanakari amma .......
    idhil unga Bama teacher photo enge?

    ReplyDelete
  6. chitra, thanks for coming
    konjam suspense irukkattum. yaaraavathu kandu pidikkiraangalaanu paarpom. appuram solren ungalukku ethanai mark nu.

    ReplyDelete
  7. மூன்றாம் வகுப்பு பாமா டீச்சர்
    &
    என் பள்ளித் தோழி பாத்திமா.

    ReplyDelete
  8. எழுத்தாள‌ர் சிவ‌ச‌ங்க‌ரி - ப‌ரிசு ஒரு ல‌ட்ச‌ம் ரூபாயும் என‌க்குத்தானே?...:)

    ReplyDelete
  9. எனக்கு தெரியும் ஆனா சொல்லமாட்டேன்.. இதுவும் suspense..

    ReplyDelete
  10. SSR, என் பள்ளித் தோழி பாத்திமா உங்களுக்கும் தோழியா? ஹா,ஹா,
    பார்க்கலாம் சரியானு.

    ReplyDelete
  11. பரிசு ஒரு லட்ச ரூபா தானா? நான் அதிகம் கொடுக்கலாம்னு நினைச்சேன். என்ன ரகு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேனே?

    ReplyDelete
  12. சிவா சொல்லலைன்னா பரிசு கிடையாது. சரி, முதல் ஐந்து பேர்ல எத்தனை பேர் இருக்காங்க சொல்லுங்க.

    ReplyDelete
  13. நாலு பேர ஞாபகம் வச்சுருக்கற உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுதான்....

    ReplyDelete
  14. நாய்க்குட்டி மனசு எப்போவும் நல்ல மனசு தான். எப்போ பதிவு தொடரப் போறீங்க?

    ReplyDelete
  15. //என்ன ரகு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தேனே?//

    க‌ண்டிப்பா எழுத‌றேன்ங்க‌, ரெண்டு நாள் டைம் குடுங்க‌, திங்க‌ள் கிழ‌மை ப‌திவிட்டுட‌றேன் :)

    ReplyDelete
  16. நன்றி, ஐந்து பேரை அழைத்து response காணோமேன்கிற ஆதங்கம் தான்.
    அவசரமில்லை மெதுவா சிறப்பா போடுங்க

    ReplyDelete
  17. ஐயையோ சத்தியமாய் தெரியாது...
    நல்ல பதிவு ....
    பிடிச்சிருக்குங்க...

    !!!உங்கள் தளத்திற்கு புதியவர் என்று நினைக்கிறேன்...
    வசதி கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாங்க>>>

    ReplyDelete
  18. ஐயோ! காந்தியை சுட்டுடாங்களானு கேட்ட மாதிரி
    யார் யார் னு லிஸ்ட் அடுத்த பதிவில போட்டாச்சு. பார்த்தீங்களா?
    விடிவெள்ளி தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    கண்டிப்பா விசிட் பண்றேன். டீ , காபி ஏதாவது கிடைக்கும்ல?

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!