Bio Data !!

14 November, 2026

என். கே. ரகுநாதம்

என். கே . ரகுநாதம் தொகுப்பு : கல்சுறா. இதில் சிறுகதை, கவிதை , கட்டுரை, நேர்காணல் எனக் கலந்து கட்டிய கதம்ப மாலையான புத்தகம் . எம். கே ரகுநாதன் இலங்கையின் வடபகுதியில் உள்ள தலித் கிராமமான வராதுப்பாளையில் 1929 இல் பிறந்தவர் . ஆசிரியர் . இவரின் புகழ்பெற்ற சிறுகதையான "நிலவிலே பேசுவோம் " பற்றி " சொற்களுக்குப் பின் இயங்கும் ஆழ்மனம்" என்று பாவண்ணன் அவர்கள் எழுதியிருக்கிறார். தற்போது 76 வயது தாண்டிய ரகுநாதன் வசிப்பது கனடாவில் . நாஸ்திக கொள்கையினால் கவரப்பட்ட இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சில காலம் பணியாற்றினார். அதனாலேயே அவரது எழுத்துக்கள் முற்போக்கு இலக்கியப் பாதையில் நடை போட்டது என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!