31 January, 2026
திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு இவ்வளவு ஆதரவு வரும்னு நான் நினைக்கல. பொதுவா நான் சந்தோஷமாவோ வருத்தமாவோ ஒரு விஷயம் என்னை பாதிச்சா முக நூலில் உடனே பதிந்திடுவேன். அப்படித் தான் இதுவும் நடந்தது. அந்த பெண்ணுக்கு ஏதும் தொந்தரவு வந்திடக் கூடாதுன்னு தான் விசிட்டிங் கார்ட் போடல.
ஆனா இப்போ ஏதும் தொந்தரவு வராது. உதவி தான் கிடைக்கும் என்பது நிச்சயமானதால் பதிகிறேன். அவர் பெயர் ஷீலா. திருச்சி ரயில் நிலையத்தில் இருக்கிறார். அவர் தொடர்பு எண் 93442 69075.
தேவைப்படுபவர்கள் இவர்களுடைய ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
( பி.கு : கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பிருந்து நெல்லையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. அடுத்து அவரை சந்தித்து எழுதுகிறேன்)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!